ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் இருந்து 2ம் இடத்துக்கு சரிந்தார் விராத் கோலி
Feb 26 2020 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி முதலிடத்தை இழந்தார்.
ஐ.சி.சி. டெஸ்ட் Batsmenக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் விராத்கோலியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 911 புள்ளிகளுடம் முதலிடம் பிடித்தார். விராட் கோலி 906 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவர் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.