உலக மகளிர் தினம் : தேனி மாவட்டம் பெரியகுளம் விளையாட்டுக் கழகம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் சைக்கிள் போட்டி

Mar 9 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக மகளிர் தினத்தை யொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் விளையாட்டுக் கழகம் சார்பில், பெண்களுக்கான மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. வயது அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில், 6 கிலோமீட்டர் தூரத்திற்கு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான நடை பயிற்சி போட்டியும் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற்ற மகளிருக்‍கு, பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00