"பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை" - சச்சின் டென்டுல்கர்

Apr 23 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தற்போதைய நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டென்டுல்கர், நாளை தனது 47-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொண்டாட்டங்களுக்கு இது நேரமல்ல என குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனாத் தடுப்பு பணிகளுக்காக தங்கள் வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொண்டு வருவதை அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். அவர்களின் சேவையை போற்றி, தலை தாழ்த்தி நன்றி கூறுவதோடு, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என சச்சின் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00