மகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

May 21 2020 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூனுக்கு முடி வெட்டிவிடும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு தந்தையாக பிள்ளைகளுடன் விளையாடுவது, ஜிம்முக்கு செல்வது, முடி வெட்டுவது என அனைத்தையும் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ள அவர், "ஹேர் ஸ்டைல்" எப்படி வந்தாலும், நீ அழகாகத்தான் இருப்பாய் என தனது மகன் அர்ஜூனை குறிப்பிட்டுள்ளார். முடி வெட்ட உதவியதற்கு நன்றி, என தனது மகள் சாராவிற்கு, நன்றி தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00