இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் நீண்டகால நோய் காரணமாக காலமானார்

May 25 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் நீண்டகால நோய் காரணமாக இன்று காலமானார். இந்திய ஹாக்கி அணி 1948,1952,1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தவர் பல்பீர் சிங். ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையும் பல்பீர் சிங் வசமேயுள்ளது. அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் கோமா நிலையிலேயே இருந்தார். இந்நிலையில், மொஹாலியில் உள்ள Fortis மருத்துவமனையில் பல்பீர் சிங் இன்றூ காலை காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00