மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது சர்வ‍தேச கிரிக்கெட் போட்டி - டெஸ்ட்​தொடரில் பங்‍கேற்க இங்கிலாந்து சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி

Jun 10 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்த‌டைந்தது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த‌த் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இரண்டு விமானங்கள் மூலம் இங்கிலாந்து வந்தடைந்தனர். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போ‌ட்டி, சவுதம்டன் மைதானத்தில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00