உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா - அவரது மனைவிக்‍கும் தொற்று உறுதியானதாக தகவல்

Jun 24 2020 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், செர்பியாவை சேர்ந்தவரும் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவருமான நோவக் ஜோகோவிச்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00