"கிரிக்கெட் தாதா" கங்குலிக்கு 48-வது பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து

Jul 8 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஆளுமையாக தடம் பதித்த, சவுரவ் கங்குலி இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்படும் கங்குலி, 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட்போட்டிகளிலும் விளையாடியவர். தற்போது பிசிசிஐ-ன் 39-வது தலைவராக இருக்கிறார். கங்குலியின் பிறந்தநாளையொட்டி, கிரிக்கெட் வீரர்ரகள் மற்றும் அவரது ரசிகர்கள் டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00