பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு - போலந்து வீராங்கனை இகா சிவியாடெக் சாம்பியன்

Oct 13 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இளம் வீராங்கனை இகா சிவியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

உலகின் 54-ம் நிலை வீராங்கனையான இகா சிவியாடெக், தரவரிசையில் 4-ம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனினுடன் இறுதிச்சுற்றில் மோதினார். 6-க்கு 4, 6க்கு 1 என்ற செட்களில், சோஃபியா கெனினை வீழ்த்தி, இகா சிவியாடெக் பட்டம் வென்றார். 19 வயதே ஆன சிவியாடெக்கிற்கு, இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00