ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டம் - சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை

Oct 23 2020 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. சார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்குகிறது.

இதனிடையே, இனி வரும் 4 போட்டிகளிலும் மிக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என கிரிக்கெட் விமர்சகர் திரு. ராம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00