முன்னாள் கிரிக்‍கெட் வீரர் கபில் தேவுக்‍கு மாரடைப்பு - டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

Oct 23 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து முன்னாள் கிரிக்‍கெட் வீரர் கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். அவருக்‍கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலி காரணமாக டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய தற்போதைய நிலை குறித்து தகவல் ஏதும் தெரிவிக்‍கப்படவில்லை. 61 வயதாகும் கபில் தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தியாவின் உலகக்‍கோப்பை கனவை 1983-ம் ஆண்டு நனவாக்கியவர் கபில் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00