இராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை

Nov 9 2020 8:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இராஜபாளையம் தனியார் கிளப் சார்பில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வத்திராயிருப்பு பள்ளி மாணவன் டால்வின் ராஜ் என்பவர், 3 அடி உயரத்திற்கு செங்கலை அடுக்கி, அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை, 1 மணி 30 நிமிடங்கள் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒரு மணி நேரம் செய்த சாதனையை, டால்வின் ராஜ் தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனையை குளோபல் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி திரு. நிர்மல் குமார் மற்றும் கலைமாமணி திரு. சுந்தரவேல், திரு. தனலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு உலக சாதனை புக்கில் பதிவு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00