இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு : முதல் போட்டி, வரும் 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது

Jan 19 2021 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியினர் தாயகம் திரும்புகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இரு அணிகளுக்கிடையே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, வரும் 5-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டியும் சென்னையிலேயே நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி, இன்று அறிவிக்கப்படுகிறது. சேத்தன் சர்மா தேர்வுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இந்திய அணி தேர்வு இதுவாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00