ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம்

Feb 21 2021 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெட்வெதேவ் ஆகியோர் மோதினர். இதில், 7-6, 6-2, 6-2 ஆகிய செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 18 முறையும் வென்று ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் பட்டியலில் தலா 20 பட்டங்களுடன் ரோஜர் பெடரர், ரஃபெல் நடால் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00