முன்னாள் ஆஸி. கிரிக்‍கெட் வீரர் ஸ்டூவர்ட் மேக்‍கில் கடத்தல்

May 5 2021 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்‍கெட் வீரர் Stuart MacGill, கடத்தப்பட்டு தாக்‍கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சிட்னியில் உள்ள வீட்டின் அருகே Stuart MacGill கடத்தப்பட்டதாகவும், அங்கு அவரை மர்மநபர்கள் தாக்‍கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00