ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு - இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பு

May 14 2021 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. ஆண்டுதோறும் வெளிவரும் இந்த பட்டியலில், 121 புள்ளிகள் பெற்று இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 120 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 109 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடம் பிடித்துள்ளது. 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், 94 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் 5-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 84 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளன. அதே போன்று, தென்ஆப்பிரிக்கா 80 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், இலங்கை 78 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்கதேசம் 46 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே 35 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00