யூரோ கால்பந்து போட்டியின் 'சி' பிரிவு லீக் ஆட்டம் : வடக்கு மாசிடோனியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது உக்ரைன் அணி

Jun 18 2021 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

யூரோ கால்பந்து போட்டியின் நேற்று நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.

ரோம் நகரில் Bucharest மைதானத்தில் யூரோ கால்பந்து போட்டியின் நேற்று 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில், உக்ரைன் மற்றும் வடக்கு மாசிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில், உக்ரைன் அணியின் ஆன்ட்ரி எர்மாலன்கோ 29-வது நிமிடத்திலும், ரோமன் யாரெம்சக் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.

இதே போல் கோபன்ஹகனில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம், 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. 2-வது நிமிடத்திலேயே டென்மார்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்த போதிலும், பிற்பாதியில் பெல்ஜியம் வீரர்கள் ஹசார்ட் 55-வது நிமிடத்திலும், கெவின் டி புருனே 70-வது நிமிடத்திலும் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 2-வது வெற்றியை சுவைத்த பெல்ஜியம் அணி அடுத்த சுற்றை உறுதி செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00