உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் சாதனையாளர்களுக்கு டாக்டர் பட்டம்

Jul 26 2021 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் பல்வேறு சாதனையாளர்களுக்கு அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சேலத்தைச் சேர்ந்த மாணவி மு.தர்ஸ்ரீதா, பூரண கும்பத்தை ஏந்தியவாறு, 2 அடுக்கு செங்கற்களில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 31 நிமிடங்கள் ஆசனத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதiனை நிகழ்த்தினார். இந்த சாதனையானது அங்கீகரிக்கப்பட்டு யோகாசன உலகசாதனை புத்தகமாக கருதப்படும் பதஞ்சலி உலகசாதனை புத்தகத்தில் சேர்க்‍கப்பட்ட நிலையில், சாதனை மாணவிக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00