டோக்‍கியோ ஒலிம்பிக்‍ - ஆடவருக்‍கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பிய வீரருக்கு தங்கப்பதக்‍கம்

Jul 31 2021 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், ஆடவருக்‍கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர் Selemon Barega தங்கப்பதக்‍கம் வென்றுள்ளார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், ஆடவருக்‍கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், உகாண்டா, எத்தியோப்பியா, கனடா, கென்யா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், எத்தியோப்பிய வீரர் Selemon Barega, பந்தய தூரத்தை 27 நிமிடங்கள், 43 விநாடிகளில் பந்தய தூரத்தைக்‍ கடந்து தங்கப்பதக்‍கம் வென்றார். உகாண்டா வீரர்களான Joshua Cheptegei வெள்ளிப் பதக்‍கத்தையும், Jacob Kiplimo வெண்கலப் பதக்‍கத்தையும் பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00