டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் 20 தங்கப்பதங்களை வென்றுள்ள சீனா பதக்‍க பட்டியலில் தொடர்ந்து முதலிடம்

Jul 31 2021 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், 20 தங்கப்பதங்களை வென்றுள்ள சீனா, பதக்‍க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்‍கவைத்துக்‍கொண்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் பல நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். பட்டியலில் முதலிடத்தை பிடிக்‍க சீனாவுக்‍கும், ஒலிம்பிக்‍கை நடத்தும் ஜப்பானுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 20 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என 43 பதக்‍கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 17 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் ஜப்பான் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்‍கா, 16 தங்கம், 17 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என 45 பதங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தலா 10 தங்கப் பதக்கங்களுடன் ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஒரு வெள்ளிப் பதக்‍கத்துடன் இந்தியா 53-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00