டோக்‍கியோ ஒலிம்பிக்‍ - மகளிருக்‍கான வட்டு எறிதல் பிரிவின் இறுதிச் சுற்றுக்‍கு இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் முன்னேற்றம்

Jul 31 2021 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், மகளிருக்‍கான வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்‍கான Discus வட்டு எறிதல் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் கமல்ப்ரீத் கவுர் பங்கேற்றார். தகுதிச்சுற்றில் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து கமல்பிரீத் கவுர் இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் பதக்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00