டோக்‍கியோ ஒலிம்பிக்‍ மகளிர் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு தங்கப்பதக்‍கம்

Jul 31 2021 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ மகளிர் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை தங்கப்பதக்‍கம் வென்றார். ஆடவர் 200 மீட்டர் நீச்சலில் ஜப்பான் வீரர் தங்கம் வென்று அசத்தினார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் மகளிருக்‍கான 100 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில், ஆஸ்திரேலிய வீராங்கனை Emma McKeon, பந்தய தூரத்தை 51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஹாங்காங் வீராங்கனை Haughey வெள்ளிப் பதக்‍கத்தையும், ஆஸ்திரேலிய வீராங்கனை Campbell வெண்கலத்தையும் வென்றனர்.

ஆடவருக்‍கான 200 மீட்டர் individual நீச்சல் போட்டியில், சீனாவின் Wang Shun பந்தய தூரத்தை ஒரு நிமிடம், 55 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்‍கம் வென்றார். பிரிட்டன் வீரர் Scott வெள்ளிப் பதக்‍கத்தையும், சுவிட்ஸர்லாந்து வீரர் Desplanches வெண்கலப் பதக்‍கத்தையும் வென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00