டோக்‍கியோ ஒலிம்பிக்‍ மகளிர் ஹாக்‍கி​லீக்‍ போட்டி - இந்திய அணி வெற்றி

Jul 31 2021 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்‍கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

டோக்‍கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்‍கி போட்டியில், 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, 3 லீக்‍ போட்டிகளில் தோல்வியடைந்து, 4-வது போட்டியில் நேற்று அயர்லாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி லீக்‍ ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை, இந்திய அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்ட நேர முடிவில் 3-க்‍கு 3 என போட்டி டிராவில் முடிவடைந்தது. இதில் இந்தியாவின் வேதாந்தா கடாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து கூடுதல் நேரம் அளிக்‍கப்பட்டது. இதை சரியாகப் பயன்படுத்திக்‍கொண்ட இந்திய நேஹா அற்புதமாக கோல் அடித்து அடித்து, அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியில், தென்ஆப்பிரிக்காவை 4-க்‍கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00