டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் 100 மீட்டர் ஆடவர் நீச்சல் போட்டியில் அமெரிக்‍க வீரருக்கு தங்கப்பதக்‍கம்

Jul 31 2021 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் 100 மீட்டர் ஆடவர் நீச்சல் போட்டியில் அமெரிக்‍க வீரர் தங்கப்பதக்‍கம் வென்றார். மகளிருக்‍கான 800 மீட்டர் நீச்சலில் அந்நாட்டு வீராங்கனை தங்கம் வென்று அசத்தினார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் ஆடவருக்‍கான 100 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில், அமெரிக்‍க வீரர் Caeleb Dressel, பந்தய தூரத்தை 49 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்‍கம் வென்றார். ஹங்கேரி நாட்டின் Milak வெள்ளிப் பதக்‍கத்தையும், சுவிட்ஸர்லாந்து வீரர் Ponti வெண்கலப்பதக்‍கத்தையும் வென்றர்.

மகளிருக்‍கான 800 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில், அமெரிக்‍க வீராங்கனை Ledecky, பந்தய தூரத்தை 8 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்‍கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் Titmus வெள்ளிப் பதக்‍கத்தையும், இத்தாலி வீராங்கனை Quadarella வெண்கலப் பதக்‍கத்தையும் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00