டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில், கலப்பு பிரிவுக்‍கான டிரையத்லான் போட்டி - தங்கப்பதக்‍கம் வென்று அசத்திய பிரிட்டன் அணியினர்

Jul 31 2021 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில், கலப்பு பிரிவுக்‍கான Triathlon போட்டியில், பிரிட்டன் அணி தங்கப்பதக்‍கம் வென்றுள்ளது.

ஒலிம்பிக்‍கில் இன்று நடைபெற்ற கலப்பு பிரிவுக்‍கான Triathlon போட்டியில், அமெரிக்‍கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டனர். 2 ஆடவர், 2 மகளிர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 300 மீட்டர் நீச்சல், 6 கிலோ மீட்டர் சைக்‍கிள் பந்தயம் மற்றும் 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் பிரிட்டன் அணி, பந்தய தூரத்தை 1 மணி 23 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்‍கம் வென்றது. கடினமான இந்தப் போட்டியில், அமெரிக்‍க அணி வெள்ளிப் பதக்‍கத்தையும், ஃபிரான்ஸ் அணி வெண்கலப் பதக்‍கத்தையும் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00