விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெர்மனியின் சுவரேவ்

Sep 9 2021 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜெர்மனி வீரர் Alexander Zverev அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்போது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் Alexander Zverev, தென்னாப்பிரிக்‍காவின் Lloyd Harris-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய Zverev, Harris-ஐ திணறடித்தார். இறுதியில், 7-க்‍கு 6, 6-க்‍கு 3, 6-க்‍கு 4 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, Zverev அரையிறுதிப் போட்டிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00