யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி - மகளிர் ஒற்றையர் பிரிவில், அரையிறுதிக்‍கு முன்னேறினார் கிரீஸ் நாட்டின் மரியா ‌ஷகாரி

Sep 9 2021 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் நாட்டு வீராங்கனை Maria Sakkari அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள செக்‍ குடியரசின் Karolina Pliskova-வை, 17-வது இடத்தில் உள்ள கிரீஸ் நாட்டு வீராங்கனை Maria Sakkari எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அனல் பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய Maria Sakkari, 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் Pliskova-வை எளிதாக தோற்கடித்து, அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியாட்டத்தில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை Emma Raducanu-வுடன் Maria Sakkari பலப்பரீட்சை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00