நேரு விளையாட்டரங்கில் சதுரங்க பயிற்சிக்கென தனி அரங்கம் அமைக்க கோரிக்கை

Sep 16 2021 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை நேரு விளையாட்டரங்கின் தரை தளத்தில் சதுரங்க பயிற்சிக்கென தனி அரங்கம் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். F.I.D.E. ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்களுடன், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00