டி20 தொடரில் மேற்கிந்திய அணியில் சுசுனில் நரைன் இடம்பெறமாட்டார் - கேப்டன் பொல்லார்ட் அறிவிப்பு

Oct 13 2021 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
20 ஓவர் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில், நட்சத்திர ஆட்டக்‍காரர் சுனில் நரைன் இடம்பெறமாட்டார் என அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு அணிக்‍கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த சுனில் நரேன், 4 விக்‍கெட்டுகளை எடுத்ததுடன், பேட்டிங்கில் 3 சிக்‍சர்கள் அடித்து அணியின் வெற்றிக்‍கு உதவினார். சுனில் நரேனின் அன்றைய ஆட்டம் கிரிக்‍கெட் ரசிகர்களை அவர் பக்‍கம் திரும்ப வைத்தது. இதனைத் தொடர்ந்து, வரும் டி20 கிரிக்‍கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியில் சுனில் நரேன் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அந்த அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட், அணி வீரர்களின் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க தவறியதால், சுனில் நரேன் உலகக்‍கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும், ஐ.பி.எல். தொடரை வைத்து ஒருவரை அணிக்‍கு தேர்நதெடுக்‍க முடியாது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00