உலகக்‍கோப்பை 20 ஓவர் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்‍கெட் அணிக்‍கு, புதிய சீருடை அறிமுகம் - பி.சி.சி.ஐ. தகவல்

Oct 14 2021 6:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍கோப்பை 20 ஓவர் கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்‍கெட் அணிக்‍கு, புதிய சீருடையை பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி ரசிகர்களின் உற்சாகத்தைக்‍ கவர்ந்த சீருடை என இது அழைக்‍கப்படுகிறது.

உலகக்‍கோப்பை 20 ஓவர் கிரிக்‍கெட் தொடர் வரும் 17-ம் தேதி முதல் ஐக்‍கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கவுள்ள அணி வீரர்களுக்‍கான புதிய சீருடையை இந்திய கிரிக்‍கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி ரசிகர்களின் உற்சாகத்தைக்‍ கவர்ந்த சீருடை என இது அழைக்‍கப்படுகிறது. 1992 ஆண்டு வரை இந்திய வீரர்கள் அணிந்திருந்த, கருநீலம் வணத்திலான இந்த சீருடை, அதன் பிறகு மாற்றப்பட்டது. அதே சீருடை தற்போது சிறு மாற்றங்களுடன் இந்திய அணியினர் அணியவுள்ளனர். இந்திய வீரர்களான கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா ஆகியோர் புதிய சீருடையை அணிந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00