20 ஓவர் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍கான இந்திய அணியில் மாற்றம் - முக்‍கிய வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அக்‍ஷர் பட்டேல் நீக்‍கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்ப்பு

Oct 14 2021 7:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
இருபது ஓவர் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍கான இந்திய அணியின் முக்‍கிய வீரர்கள் பட்டியலில் இருந்து அக்‍ஷர் பட்டேல் நீக்‍கம் செய்யப்பட்டு, அவருக்‍கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்‍கப்பட்டுள்ளார்.

இருபது ஓவர் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பட்டியலை, கடந்த மாதம் 8ம் தேதி இந்திய கிரிக்‍கெட் வாரியம் வெளியிட்டது. இதில், 15 பேர் கொண்ட முக்‍கிய வீரர்கள் மற்றும் காத்திருப்பு வீரர்கள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த 15 பேர் கொண்ட பட்டியலில், அக்‍ஷர் பட்டேல் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனிடையே அந்த பட்டியலில் இருந்து அக்‍ஷர் பட்டேல் பெயர் நீக்‍கப்பட்டு, அதற்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் சேர்க்‍கப்பட்டுள்ளார். அக்‍ஷர் பெயர் பட்டேலின் பெயர் காத்திருப்பு வீரர்களின் பட்டியலில் சேர்க்‍கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், காத்திருப்போர் பட்டியலில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் தீபக்‍ சஹார் பெயர்களும் கூடுதலாக சேர்க்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00