உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் : கராத்தே ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு

Nov 23 2021 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவராக தேர்வு செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த கராத்தே நடுவருக்‍கு கராத்தே வீரர்கள், கராத்தே ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

உலக கராத்தே சம்மேளனத்தின் சார்பில் துபாயில் கடந்த 16-ம் தேதி முதல் 21-ம்தேதி வரை நடுவர் குழு தேர்வு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் கராத்தே சம்மேளனத்தில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ள 178 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற நிலையில் 2015-ம் ஆண்டிலிருந்து உலக கராத்தே நடுவராக செயல்பட்டுவந்த திருச்சியைச் சேர்ந்த காளீசன் இளஞ்செழியன் உலக கராத்தே சம்மேளன நடுவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில் 18 பேர் கொண்ட குழுவினரால் தேர்வுசெய்யப்பட்டு அவருக்‍கு சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00