7-வது முறையாக பாலன் டி ஆர் விருதை வென்ற பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி

Nov 30 2021 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி 7-வது முறையாக சிறந்த வீரருக்கான Ballon d'Or விருதை வென்றுள்ளார்.

கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருதை, மெஸ்ஸி இதுவரை 6 முறை வென்றுள்ளார். 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், Ballon d'Or விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 7-வது முறையாக மெஸ்ஸி Ballon d'Or விருதை வென்றுள்ளார். இதன் மூலம், அதிக முறை Ballon d'Or விருது வென்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00