புவனேஷ்வரியில் நடைபெறும் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி - பெல்ஜியத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

Dec 2 2021 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியா நாளை ஜெர்மனியை சந்திக்கிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக விளாடினர். இந்திய அணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடினர். 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்தார். பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இந்தியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோதுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00