இந்திய ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி : 2-வது சுற்றில் ஐரா சர்மாவை தோற்கடித்தார் பி.வி. சிந்து

Jan 13 2022 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நடைபெறும் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

டெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டியின் 2-வது சுற்றில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சக வீராங்கனை Ira Sharma-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அதிர ஆட்டம் மூலம் 21-க்‍கு 10, 21-க்‍கு 10 என்ற புள்ளி கணக்‍கில் வெற்றிபெற்று, 3-வது சுற்றுக்‍கு பி.வி. சிந்து காலிறுதிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00