யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வெற்றி

Jan 16 2022 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இத்தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00