அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை பனிச்சறுக்குப் போட்டி : ஆடவர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜப்பான் வீரர்

Jan 17 2022 9:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் நடைபெற்ற உலக கோப்பை freestyle skating போட்டியில், ஜப்பான் வீரர் மற்றும் வீராங்கனை தங்கப்பதக்‍கம் வென்று அசத்தினர்.

சீனத் தலைநகர் Beijing நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு முன்னோட்டமாக, அமெரிக்‍காவின் UTAH நகரின் பனிப்படர்ந்த மலைப்பிரதேசத்தில் உலக கோப்பை freestyle skating போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவுக்‍கான இறுதிபோட்டியில், ஜப்பான் வீரர் Ikuma Horishima, பந்தய தூரத்தை அதிவிரைவாக கடந்து, 84 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். கனடாவின் Mikael Kingsbury வெள்ளிப் பதக்‍கத்தையும், சுவீடன் வீரர் as Walter Wallberg வெண்கலப் பதக்‍கத்தையும் வென்றனர்.

இதேபோல் மகளிருக்‍கான போட்டியில், 17 வயதான ஜப்பான் வீராங்கனை Anri Kawamura சிறப்பாக செயல்பட்டு 80 புள்ளிகள் பெற்று, தங்கப்பதக்‍கம் வென்று அசத்தினார். ஆஸ்திரேலிய வீராங்கனை Jakara Anthony வெள்ளிப் பதக்‍கத்தையும், ஃபிரான்ஸ் நாட்டின் Perrine Laffont வெண்கலப் பதக்‍கத்தையும் வென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00