தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் தங்கள் நாட்டிலும் அனுமதிக்கமாட்டோம் : பிரான்ஸ் அரசின் அறிவிப்பால் பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்பதிலும் ஜோகாவிச்சிற்கு சிக்கல்

Jan 18 2022 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் தங்கள் நாட்டிலும் அனுமதிக்கமாட்டோம் என பிரான்ஸ் அரசும் ஜோகாவிச்சிற்கு தடை விதித்துள்ளது.

செர்பிய வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமுடியவில்லை. இதனால் அந்நாட்டு அரசு ஜோகோவிச் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்தது. இதனால் அவரது ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது. இந்நிலையில் பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் எதிர்வரும் பிரெஞ்ச் ஓபனில் அவரை பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்றும், தங்கள் நாட்டில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிப்பது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 வீரர் என்பதற்காக கொரோனா விவகாரத்தில் சலுகைகளை காட்டமுடியாது என பிரான்ஸ் விளையாட்டுத்றை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00