டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவிப்பு - உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என தகவல்

Jan 20 2022 7:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2022 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய சானியா மிர்சா, இந்த ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, டென்னிஸ் தர வரிசையில் முதன் முதலாக 30 இடங்களுக்குள் இடம் பெற்ற முதல் வீராங்கனை ஆவார். தான் விளையாட நினைத்தாலும், தனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள சானியா மிர்சா, இதனாலேயே ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழலில், மீண்டும் விளையாடுவதற்காக தனது உடல்நிலை மீண்டு வருவது எளிதானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00