மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ்-க்கு அஞ்சலி

May 16 2022 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ்-க்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் அவரின் மணற்சிற்பம் வடிவமைக்‍கப்பட்டது. இதனை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் வடிவமைத்தார். இதனை அமைக்‍க 4 மணிநேரம் ஆனதாவும், சைமண்ஸின் மறைவு வேதனை அளிப்பதாகவும் சுதர்சன் பட்னாயக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அல்ரவுண்டரான ஆண்ட்ரு சைமண்ட்ஸ் நேற்று முன்தினம் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவு உலக கிரிக்‍கெட் ரசிகர்களை அதர்ச்சி​யில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00