ஜெனிவா ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட், ஜோவா சோசா

May 21 2022 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான காஸ்பர் ரூட் மற்றும் போர்ச்சுகலின் ஜோவா சோசா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், நடப்பு சாம்பியனான காஸ்பர் ரூட், அமெரிக்கரான ரெய்லி ஓபெல்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதேபோல், போர்ச்சுகலின் ஜோவா சோசா பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் காஸ்கெட்டை 6-2, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00