ரஷ்யா விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே தடை விதிப்பு

May 21 2022 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் தடை விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே தவிர, அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல என ஐஓசி தலைவர் Thomas Bach தெரிவித்துள்ளார். உக்‍ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ரஷ்ய வீரர்களுக்‍கு ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐஓசி தலைவர் Thomas Bach, சர்வதேச விளையாட்டு போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்ட ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தண்டிக்கப்படுவதற்கு பதிலாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00