பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ஆடவர் ஒற்றையர் பிரிவில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி

May 23 2022 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

பாரிஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், முன்னணி வீரரான ஆஸ்திரியாவின் டோமினிக் திம், பொலிவியாவின் ஹ்யூகோ டெலியனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 2 முறை பிரெஞ்சு ஓபன் போட்டியில் இறுதி சுற்று வரை தகுதி பெற்ற திம், 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். முன்னணி வீரர் டோமினிக் திம் முதல் சுற்றிலே வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00