இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்‍கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி - லீட்ஸ் நகரில் இன்று மாலை தொடக்‍கம்

Jun 23 2022 8:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்‍கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்துக்‍கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்‍கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்தநிலையில், இரு அணிகளுக்‍கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ​டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி லீட்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்‍கு தொடங்குகிறது. மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்து அணியும் போராடும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00