தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி : தமிழக வீரர்களுக்கு 10 தங்கம் உட்பட 22 பதக்கம்

Jun 23 2022 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தமிழக வீரர்கள் 10 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி கடந்த 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் சேலத்தில் இருந்து 25 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழக அணி வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00