செஸ் ஒலிம்பியாட் போட்டி : சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு

Aug 1 2022 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக சென்னை நீலாங்கரை பகுதியில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு நடத்தப்பட்டது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதனை வரவேற்கும் விதமாக சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் ஆழ்கடலில் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாட்டில் ஈடுபட்டனர். அதற்கென பிரத்யேக உடையணிந்தபடி கடலில் சுமார் 60 அடி ஆழத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் என்பவரின் வழிகாட்டுதலின்படி சென்னையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடி செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00