காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்று அசத்தல் - 18 பதக்‍கங்களுடன் 7-வது இடத்தில் இந்தியா

Aug 4 2022 7:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைபற்றினார். இதன் மூலம் உயரம் தாண்டுதலில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை தேஜஸ்வின் சங்கர் வென்று தந்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை, 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00