இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் - போட்டிக்‍கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

Aug 4 2022 8:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன்படி செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்‍கு இடையேயான முதல் டி20 போட்டி செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த டி20 செப்டம்பர் 23ஆம் தேதியும், கடைசி போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தென் ஆப்ரிக்‍கா அணியுடன் இந்தியா மோதும் டி20 தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00