காமன்வெல்த் விளையாட்டு போட்டி : பளுதூக்குதலில் இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங்கிற்கு வெண்கலம்

Aug 4 2022 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆண்களுக்கான பளுதூக்குதலின் 109 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் மொத்தம் 355 கிலோ தூக்கி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 192 கிலோவும் தூக்கினார். வெண்கல பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்கிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00