செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நட்பு ரீதியான கால்பந்து போட்டிகள் - இந்தியா, ஆப்பிரிக்கா உட்பட 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி

Aug 4 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள வீரர்களுக்கான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது.

44-வது ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒருநாள் ஒய்வு அளிக்கப்ட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நட்புரீதியான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, சென்னையின் எப்சி செஸ் கூட்டமைப்பினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், செஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள், செஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள், அலுவலர்கள் பங்கேற்று விளையாடினர். FIDE, இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியினை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00